Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது சிறு வயதில் பிக்பாஸ் ஆஜித் பாடி, நடித்துள்ள வீடியோ சாங்.. பருத்திவீரன் ஸ்டைலில் இதோ வீடியோ..

இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக மிகவும் தாமதமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் தற்போது மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதில் 16 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொள்ள, தற்போது 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக குறைந்த வயதுள்ளவர்கள் இந்த பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்.

ஆம் அது வேறு யாரும் இல்லை, சூப்பர் சிங்கர் ஆஜித் மற்றும் கேபிரியலா தான். இதில் ஆஜித் நன்றாக பாடக்கூடியவர் என்பவதனை நாம் அறிவோம்.

ஆனால் தனது சிறு வயதிலேயே, நன்றாக நடிக்கவும் செய்து தனது குரலில் பாடி, பருத்தீவீரன் கார்த்தி ஸ்டைலில் வீடியோ சாங் ஒன்றில் நடந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..