Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்கள வெச்சு செஞ்ச வலி இப்போது புரிகிறது- வெங்கட் பிரபு டுவிட்

நிறைய விளையாட்டுகள் இருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் கிரிக்கெட் தான் பிரபலம். இப்போது பிரபலமான ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டு மக்களிடம் அதிகமாக பிரபலமாகி இருக்கிறது.

இந்த வருட போட்டியில் எப்போது போல CSK அணி நன்றாக விளையாடவில்லை, இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், ஐபிஎல்லில் மற்ற அணியின் ரசிகர்கள் வலி இப்போது புரிகிறது என பதிவு செய்துள்ளார்.