பிக்பாஸ் வீட்டுல இவருக்கு மட்டும் தான் இந்த ஒரு சிறப்பு! வெளிப்படையாக அறிவித்த முக்கிய நபர்! திகைக்க வைத்த ட்வீட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 மூன்றாம் வாரத்தை கடந்து கொண்டிருக்கிறது. கடந்த வார இறுதியில் நடிகை ரேகா வெளியேறினார். ஷிவானி கண்ணீர் விட்டதும், பாலா உடைந்து போனதும் சோக அலைகளை உருவாக்கியது.
அதே வேளையில் சில காட்சிகள் பலரின் மனங்களை கவர்ந்து இழுத்து விடுகின்றன. சிலரை கண்ணீர் விடவும் செய்து விடுகின்றன.
அவ்வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் கமல் உட்பட ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து தலைவர் டாஸ்க்கிற்காக இந்த வயதிலும் சுரேஷ் கேப்ரில்லாவை முதுகில் சுமந்து தூக்கியது தான்.
பின் அவர் வலியால் அவதிப்பட்டு கண்ணீர் விட்டத்தையும் பார்த்திருப்போம். இந்நிலையில் சுரேஷ் சாரை மதிக்கிறேன். அவருக்கு தான் மில்லியன் இதயங்கள் என பதிவிட்டுள்ளார் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ்.
அந்த பதிவு இதோ..
Respect 🤗🤗🤗🤗🤗Suresh . He deserves million hearts pic.twitter.com/wv39guwrTF
— Sathish krishnan (@dancersatz) October 19, 2020