Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுரேஷ் சக்ரவர்த்திக்கு கலக்கலான கார்ட்டூன் புகைப்படம்! இத மிஸ் பண்ணிடாதீங்க!

தற்போது நடைபெறுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்களில் வயதில் மூத்தவர் என்றால் சுரேஷ் சக்ரவர்த்தி. டிவி நிகழ்ச்சிகள், சினிமா என பணியாற்றி கடைசியில் வெளிநாட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.

அனிதா தொடங்கி வைத்து அவரை கார்னர் செய்ய சனம், ரியோ என அதையே பிடித்துக்கொண்டார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் அவரை வில்லன் போல சிலர் பார்த்தாலும் சிலருக்கு பாசமான தாத்தா என்றே சொல்லமாம்.

தாத்தா தாத்தா என அவரை செல்லமாக அழைக்கின்றனர். தலைவர் பதவிக்கான டாஸ்ட் போட்டியில் கேப்ரியல்லாவுக்கு ஆதரவளித்து தனி ஒருவராக தோளில் சுமந்ததோடு வலியால் சுரேஷ் துடிக்க கேப்ரியல்லா அழுத காட்சிகள் செம ரீச் ஆனது.

இதனை ரசிகர் ஒருவர் கார்ட்டூனாக வரைந்துள்ளதை பாருங்கள்..