Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு இப்படி வடிவேலு மீம் ஆ! எந்த நடிகர் போலிருக்கிறார் தெரியுமா? பலரையும் சிரிக்க வைத்த போட்டோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வயதிலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடன் இருந்து வருவதோடு மற்ற போட்டியாளர்களுக்கும் சவாலாக இருந்து வருபவர் சுரேஷ் சக்ரவர்த்தி.

வீட்டிலிருக்கும் சிலருக்கு அவர் வில்லன் போல தெரிந்தாலும் வெளியில் இருக்கும் ரசிகர்கள் பலருக்கும் அவர் நல்ல எண்டர்டெயினர் தான்.

ஆனால் அவர் நேற்று கொடுக்க சொர்க்கபுரி, மயாபுரி டாஸ்கில் விளையாட்டாக சனம் ஷெட்டியை மண்டையில் அடித்தை சனம் பெரிய பிரச்சனையாக்கி பிக்பாஸ் வரை கொண்டு சென்றது அதிர்ச்சியான சம்பவமே.

இந்நிலையில் பிக்பாஸ் கூப்பிட்டு சுரேஷை தனியாக விசாரிக்க கடைசியில் அவர் தன்னிலை உணர்ந்து அழுதது ரசிகர்களுக்கு சோகம் தான்.

இந்நிலையில் நெட்டிசன்கள் வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் சண்டை காமெடியை கொண்டு சுரேஷ்க்கு மீம் போட்டுள்ளனர்.

மேலும் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்ட கெட்டப்பை எந்த நடிருடன் எந்த படத்தில் இணைத்திருக்கிறார்கள் பாருங்க.