தமிழ் திரையுலகில் உள்ள இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் செல்வராகவன். இவர் இயக்கி வெளிவந்த பல படங்களை தற்போது மாபெரும் சூப்பர் ஹிட் படங்களை கொடாடப்படுகிறது.
இவர் தற்போது தனது அடுத்தப்படத்தின் வேளைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார். செல்வராகவன் இயக்கவிருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் செல்வராகவன், தனக்கு துணை இயக்குனராக பணிபுரிந்த வந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 2 பிள்ளைகள் உள்ளன.
சமீபத்தில் தான் 3ஆம் முறையாக கர்ப்பமாக இருக்கிறேன் என்று கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ நீங்களே பாருங்க..