Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா?

இந்த வருடம் அதிகமான பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் கொரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

லாக் டவுன் காலத்தில் நிறைய பிரபலங்களுக்கு திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என நடந்திருக்கிறது. அந்த செய்திகளை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

தற்போது கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி புகழ் சரத்திற்கு உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.