Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பரத்தின் அம்மாவை பார்த்திருக்கீங்களா? யாரை போல இருக்கிறார் சொல்லுங்க? புகைப்படம் பார்வைக்கு

பரத் பாய்ஸ் படம் மூலம் இளம் ஹீரோவாக முகம் காணப்பட்டார். அதனை தொடர்ந்து பல படங்களில் அவர் லவ் ஹீரோவாக நடித்து வந்தார். காதல் படம் அவரை பிரபலமாக்கியது. அதன் பின் ஒரு நல்ல ஹிட் படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார்.

கடந்த வருடம் வந்த காளிதாஸ் படம் அவருக்கு அந்த சிறப்பை பெற்றுத்தந்தது. அதன் பின் நடுவன், 8 என படங்களில் இணைந்திருக்கிறார். ஹிந்தியின் ராதே படத்திலும் நடிக்கவுள்ள்ளார். மலையாளத்தில் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்துள்ளன.

கொரோனா தளர்வான பின் மீண்டும் தன்னுடைய பட வேலைகளை தொடங்கியிருக்கும் அவர் இன்று தன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தன் அம்மாவின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் பாருங்க. அச்சு அசல் பரத் போவே தான் அவர் இருக்கிறார். சரிதானே.

உங்கள் பார்வையில் எப்படி?