Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறு வயதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம்..

தமிழில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த முன்னணி இசையமைப்பாளர், ஆஸ்கர் விருது வென்ற, இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர் தமிழ் திரையுலகில் தனது திறைபயணத்தை முன்னனி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் துவங்கினார்.

இதன்பின் பல வெற்றிப்படங்களை தனது இசையின் மூலம் ரஹ்மான் கொடுத்தார் என்று கூட கூறலாம்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாய் கரீமா அவர்களுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..