Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னங்கடா பாலாஜிய இப்படி பண்ணி வச்சிருக்கீங்க! ஐட்டம் சாங் வேறயா? வீடியோ! இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் சிலரின் கண்ணுக்கு வில்லன் போல தெரிபவர் பாலாஜி முருகதாஸ். அவர் படக்கென வெளிப்படையாக பேசும் தொனி தான் சர்ச்சைகளுக்கே காரணம் என சொல்லலாம்.

கடந்த வாரத்தில் நாடா காடா டாஸ்க்கில் இரு அணியாகவும் அனைவரையும் கதாபாத்திரத்தை ஏற்று செய்தனர். அதில் பாலாஜி அரசர் கெட்டப்பில் வந்தது நன்றாக இருந்தது.

அவரை சுற்றி பெண்களும் இருந்தனர். இந்நிலையில் அவரை பாகுபலி படத்தின் பிரபாஸ் போல சித்தரித்தது அப்படத்தில் வரும் ஐட்டம் பாடல் ஒன்றையும் வைத்து எடிட் செய்துள்ளதை பாருங்கள்