Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவங்கள வெளியேத்துங்க! பார்வையாளர்கள காப்பாத்துங்க! முகத்திரையை கிழிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 4 ம் வாரத்தில் பயணித்து வருகிறது. ஆயுதபூஜை, விஜய தசமி பண்டிகையை கொண்டாடும் நிகழ்வு உள்ளே அரங்கேறியது. அனிதா தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பிக்பாஸ் கூறினார்.

அவரும் அதை செய்து வந்தார். நகரம் அணியை வெற்றியாளராக அறிவித்தது நியாயமற்றது போலவே பலருக்கும் தெரிந்தது. அவரின் நடவடிக்கைகளால் கடும் எதிர்ப்பை #Anitha என்ற டேக்கின் கீழ் பார்க்க முடிகிறது.

ஆரம்பம் முதலே சுரேஷ் தாத்தாவின் விசயத்தில் அவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் சுரேஷை வேண்டும் என்ற கெட்டவன் என முத்திரை குத்துவதுபோல செயல்பட்டு வருவதாகவும், வர வர அவரை பிடிக்கவில்லை என்றும், அவரை எவிக்ட் செய்து பார்வையாளர்களை காப்பாற்றுங்கள் எனவும் பலவிதமான எதிர்விமர்சனங்கள் எழுந்துள்ளன.