Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ல இவங்க ஃபைனல் வரை போவாங்க! குவியும் ஆதரவு - மறுபக்கம் கடும் விமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 கடந்த நாட்களில் ஒரே சண்டையாக சென்று கொண்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இல்லை என்பதே உண்மை. நேற்று சுத்தப்படுத்தும் பணிகளை செய்யாமல் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டது போட்டியாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பாலா சொன்ன வார்த்தைகளும் சர்ச்சையானது. இந்நிலையில் பாலா கொஞ்சம் பொறுமையாக இருந்தால் ஃபைனல் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது, அவர் அழுதது வருத்தமாக இருக்கிறது, அவர் மீண்டும் தெம்புடன் மோதுவார் என பலர் கூறினார்கள்.

அதே வேளையில் பாலா கூறியது மரியாதை குறைவாக இருந்தது, பார்த்து பேசவும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பாலாவுக்கு அண்மையில் ஃபேன் ஃபாலோயர்கள் அதிகமாகியுள்ளனர். இதனால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.