நான் தளபதி விஜய்யின் வெறித்தமான ரசிகன்.. சென்சேஷன் வெற்றி பட இயக்குனர் கூறும் தகவல்..

பிரபலம் by Karthik
தமிழ் திரையுலகில் பலரும் வியந்து பார்க்கும் இடத்தில் இருக்கும் முன்னணி பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் தளபதி விஜய்.

இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள் என்பதனை நாம் அறிவோம். அதே போல் திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்களும் விஜய்க்கு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

அப்படி விஜய்யின் ரசிகர்களில் ஒருவர் தான் இயக்குனர் மாறி செல்வராஜ். ஆம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய திரையுலகால் பாரட்டப்பட்ட பரியேறும் பெருமாள் எனும் படத்தை இயக்கியவர் தான் இவர்.

இவர் அளித்த பேட்டி ஒன்றிநான் என் சிறு வயதில் இருந்து தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே திரையரங்கிற்கு சென்று ஒரு முறை இரண்டு முறை அல்ல, பல முறை அவரின் படத்தை வெறித்தமாக பார்ப்பேன். விஜய்க்கு நாம் வெறித்தமான ரசிகன்என்று கூறியுள்ளார்.