நடிகர் விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் சம்யுக்தா.. கூட யார் ஆடுற தெரியுமா.. வீடியோவை பாருங்க..
இந்த ஆண்டு மிகவும் தாமதமாக துவங்கிய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் நமக்கு பரிச்சயம் இல்லாத பல பிரபலங்கள் தெரியவந்தார்கள்.
அதில் ஒருவர் தான் மாடல் சம்யுக்தா. 17 போட்டியாளர்களின் ஒருவராக வந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சமீபத்தில் கூட இவரின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் 4 வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் சம்யுக்தா.
இதில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் மற்றும் தொகுப்பாளர் பாவனவுடன் இணைந்து தளபதி விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போகிறார் பிக் பாஸ் சம்யுக்தா.
இதோ அந்த வீடியோ..
What a Dance @actorsathish Bro 😍😍
— Naveen (@Naveen96497535) October 27, 2020
Full Of #Thalapathy 😎 pic.twitter.com/CsdULuWHyY