Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரெமோ பட இயக்குனரின் திருமணத்தில் கலந்து கொண்ட அட்லீ மற்றும் அவரின் மனைவி, வெளியான அழகிய புகைப்படம் இதோ..

நடிகர் சிவா கார்த்திகேயன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ரெமோ.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன், இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சுல்தான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது, இவரின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் முன்னணி இயக்குனரான அட்லீயும் கலந்து கொண்டுள்ளார், மேலும் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதோ அவர்களின் புகைப்படம்..