Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

22 வயதில் எல்லைமீறி புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. நீங்களே பாருங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பாடகி பிரகதி.

இவர் பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வனுடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என மறுத்துவிட்டார்.

தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது விடீயோக்களை பதிவிடுவதை தனது வழக்கமாகவே வைத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகி சர்ச்சைக்குரிய காட்சி ஒன்றில் நடித்திருப்பார். அந்த காட்சியில் வருவதை போல் மேக்கப் போட்டுகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரகதி.