எல்லோரும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்புவின் மாநாடு பட ஃபஸ்ட் லுக் இதோ
சிம்பு இப்போது புதிய மனிதனாக அவதாரம் எடுத்துள்ளார் என்றே கூறலாம். முதலில் தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தார்.
அடுத்து தொடர்ந்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறோம். இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படம் எப்போதோ கமிட் செய்யப்பட்டது.
பல இடையூறுகளுக்கு பிறகு இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்கள் படு வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
#MashaAllah#Maanaadu First Look #STR #SilambarasanTR #vp09 #maanaadu #maanaadufirstlook #abdulkhaaliq #aVPpolitics@vp_offl@iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Richardmnathan @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @silvastunt@storyteller_ind @tuneyjohn pic.twitter.com/Xb4By0DRoS
— Silambarasan TR (@SilambarasanTR_) November 21, 2020