Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பட பிரபலத்துக்கு திருமணம் முடிந்தது- யாரு தெரியுமா?

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், சந்தானத்தின் பிஸ்கோத் என இரண்டு படங்கள் மூலம் தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடியவர் ஆர்கே செல்வா.

ஏனெனில் இந்த இரண்டு படங்களுக்குமே செல்வா தான் எடிட்டர்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கர்ணன் படத்திற்கும் செல்வா தான் எடிட்டர். இவருக்கு யோகா பயிற்சியாளர் அனிதா என்பவருடன் நேற்று (நவம்பர் 20) திருமணம் நடந்துள்ளது.

அவரது திருமணத்தில் சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இதோ புதிய கல்யாண ஜோடியின் புகைப்படம்,