Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அய்யோ முடில டா சாமி ! பிக்பாஸ் சுசித்தராவுக்காக இப்படி ஒரு மீம் ஆ? நெட்டிசன்கள் சிரிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 50 வது நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரம் செல்லபோவது யார் என பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சற்று குழப்பமும் இருக்கிறது.

இருந்த போதிலும் இவ்வாரம் பாடகி சுசித்ரா தான் வெளியேறுகிறார் என சொல்லி வருகிறார்கள்.

இந்நிலையில் அதை உறுதிபடுத்தும் விதமாகவும், சுசித்ராவின் சிரிப்பை நடிகர் குமரி முத்துவின் சிரிப்போடு ஒப்பிட்டு மீம் போட்டுள்ளது.

Wild Card சுற்று மூலம் வந்த போட்டியாளராக வந்த சுசித்ரா வெளியேறு குறித்து இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.