Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கும் மாஸ்டர்! கொண்டாடும் ரசிகர்கள்! வாத்தி நீங்க வேற லெவல் தான் போங்க!

மாஸ்டர் படத்தின் ரிலீஸ் வரும் 2021 புத்தாண்டில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியிடப்படவுள்ளது. இந்த தீபாவளிக்கு படத்தை எதிர்பார்த்த வேளையில் டீசரை மட்டுமே காண முடிந்தது. கொரோனாவால் படம் தள்ளிப்போனது.

கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ளார். மாஸ்டர், வாத்தி என்றெல்லாம் அவரை அழைக்கிறார்கள். டீசரின் மூலம் கதை குறித்து சில விசயங்களை மட்டுமே கண்டறியமுடிந்தது.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே கொண்டாடும் ரகமாய் அமைந்தன. குட்டி ஸ்டாரி பாடலை விஜய் பாடினாலும், வாத்தி கம்மிங் பாடலில் அவரின் ஆட்டத்தை காணமுடிந்தது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரையும் ஆட வைத்த இந்த பாடல் தற்போது 9 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.

ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.