Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம்-சுஹாசினியின் மகனா இவர்?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்

தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படங்கள் எடுப்பவர் மணிரத்னம்.

இவரது படத்தில் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்பது பிரபலங்களின் பெரிய ஆசை.

தற்போது இவர் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். படத்திற்காக படப்பிடிப்பு நடந்துவந்த நேரத்தில் கொரோனா வந்து கெடுத்துவிட்டது.

மீண்டும் இந்த பெரிய படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் மணிரத்னம்-சுஹாசினியின் மகனின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா இவர்களின் மகன் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.