Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரின் குடும்ப புகைப்படம்

இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் 2.0. இப்படத்திற்கு பின் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்தார். 50% சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் நிறுத்திவைக்கப்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சங்கர் தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார் என்று தெரியவந்தது. இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

இயக்குனர் சங்கர் திரு. ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அதிதி சங்கர், ஐஸ்வர்யா சங்கர் என இரு மகள்களும், அரிஜித் சங்கர் என ஒரு மகனும் உள்ளனர்.

இயக்குனர் சங்கரின் மனைவியை கூட நாம் சில நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம், ஆனால் சங்கரின் மகள்கள் மற்றும் மகனை இதுவரை நாம் பார்த்திருக்க முடியாது.

இந்நிலையில் இயக்குனர் சங்கரின் மகன் மற்றும் மகள்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ சங்கரின் குடும்ப புகைப்படம்..