Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைது செய்யப்பட்ட பிரபல மாடலிங் நடிகை! புகழ் பெற்ற இடத்தில் நடந்த சம்பவம்! போட்டோ , வீடியோ இதோ

மாடலிங்க் துறையில் கொடி கட்டி பறப்பவர்கள் சிலர் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அவ்வகையில் ஃபேஷன் மாடலிங் மற்றும் நடன நடிகை Salma al-Shimi கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.

எகிப்து நாட்டின் பிரபல மாடலான Salma al-Shimi அண்மையில் தலைநகர் கெய்ரோவில் உலகப்புகழ் பெற்ற அதிசயமான பிரமீடு முன்பாக போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். சமீபத்தில் அதை இண்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின் சர்ச்சையானது.

மேலும் இவர் இந்த புகைப்படத்தில் எகிப்திய பாரம்பரிய தோற்றத்தில் இல்லை, கலாச்சாரத்திற்கு மரியாதை குறைவை ஏற்படுத்தியுள்ள என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் புகைப்படக் கலைஞர் மற்றும் Salma al-Shimi ஐ அந்நாட்டு போலிசார் கைது செய்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Salma Elshimy (@salma.elshimy.officiall)