மாஸ்டர் படத்திற்காக ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருகிறார் சூப்பர் சிங்கர் பூவையார்.. Master Exclusive Interview
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றிணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூப்பர் சிங்கர் பூவையார், நம் சினி உலகம் யூடுயூப் சேனல் வாயிலாக ரசிகர்களை நேரலையில் சந்திக்க வருகிறார்.
இதோ அந்த வீடியோ..