Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.

இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை இன்று காலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு, தீனா உள்ளிட்டோர் சென்னை ரோகினி தியேட்டரில் பார்த்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்படத்தை பார்த்து முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அனைவருடன் இப்படி படம் பார்ப்பது சந்தோஷமாக இருந்ததாகவும், முடித்த அளவு அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.