இந்த கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்த பலருக்கும் மிகவும் வேடிக்கையாகவும், பொழுது போக்காகவும் அமைந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி.
கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விஜே மணிமேகலை. இதில் பிக்பாஸ் வனிதா தான் வெற்றியாளரானார். இந்த இரண்டாவது சீசனில் அவர் கோமாளியாக பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் ஒரே ரகளை செய்து அனைவரையும் சிரிக்கவைத்து விடுகிறார்.
நடன அமைப்பாளர் உசேன் என்பவரை காதல் திருமணம் செய்து கோண்ட அவர் சில காலத்திற்கு பின் பெற்றோருடன் ஒன்று சேர்ந்தார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கணவர் உசேனுடன் சேர்ந்து அம்மா, தம்பியுடன் கொண்டாடியுள்ளார்.
Pongal With அம்மா & தம்பி 💛💛
— MANIMEGALAI (@iamManimegalai) January 15, 2021
This village s something spcl. #NewYear #GoodVibes pic.twitter.com/RpV0PygBdU