Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா! அழகிய ஜோடியின் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிசியாக இருந்து வரும் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா.

ஆம் ஸ்டார்ட் ம்யூசிக், சூப்பர் சிங்கர் மற்றும் பல சிறப்பு நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளில் முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

தொகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்த அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படங்கள் இதோ நீங்களே பாருங்கள்..