விஜய் டிவி ஈரோடு மகேஷின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய குடும்ப புகைப்படம்
முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் தொலைக்காட்சி.
சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளரானார் ஈரோடு மகேஷ்.
தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மகேஷ், கலக்க போவது யாரு நிகழ்ச்சின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஈரோடு மகேஷின் மனைவி மற்றும் மகளின் அழகிய குடும்ப புகைப்படம் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..