Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் மணி ரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.

இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் அவரின் பெயர் நந்தன் மணி ரத்னம், பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..