புதிய கெட்டப்பில் வலிமை படப்பிடிப்பில் முக்கிய நட்சத்திரம், இணையத்தில் ட்ரெண்டிங் புகைப்படம்..!
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் அதிக முடியுடன் வலிமை படத்தை இயக்கி வந்தார், ஆனால் தற்போது மொட்டை அடித்து கொண்டு புதிய கெட்டப்பில் வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச்.வினோத்.
இதோ அந்த புகைப்படம்..
Director #HVinoth From Sets Of #Valimai pic.twitter.com/6yQltGqkgq
— THALA FANS COMMUNITY™ (@TFCTeamPage) January 27, 2021