Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் மகனா இது! அப்படியே அவரை போலவே இருக்கிறாரே.. இதோ பாருங்க

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் நகைச்சுவை கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமானார் அறந்தாணி நிஷா.

இதன்பின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கான தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தார். மேலும் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு நம்ம சிரிக்க வைத்தார்.

அறந்தாங்கி நிஷா ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் Safa Riaz, Harshath Riaz என இரு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள அறந்தாங்கி நிஷா மகனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற KPY காமெடி திருவிழா நிகழ்ச்சியில் தனது அம்மாவிற்கு பரிசு தர வந்துள்ளார் அறந்தாங்கி நிஷாவின் மகன்.

இதோ அந்த புகைப்படம்..