Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் முகின் உடன் நடிக்கும் பிரபல யூடியூப் நட்சத்திரம்..! யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் முகின் ராவ். இவர் அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்த நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்தார் முகின் ராவ்.

இந்நிலையில் அப்படத்தில் முகின் உடன் நடிகர் பிரபு, பிரபல யூடியூப் நட்சத்திரமான பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த பிரிகிடா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.