Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் செல்வராகவனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரிய இயக்குனர்கள் உள்ளார்கள். டாப் லிஸ்டில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

அவர் இயக்கிய படங்கள் முதலில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது எல்லாமே ஹிட் படங்கள் தான். அடுத்து இவரது இயக்கத்தில் வரப்போகும் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

தற்போது செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது முதல் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் செல்வராகவனின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.