Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இயக்குனரை பார்த்துள்ளீர்களா! இதோ புகைப்படத்தை பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான்.

சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான்.

ஆம் விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக்கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் Ravoofa அவர்கள்.

இதோ அவரின் புகைப்படம்..