இதுவா நம்ம சூப்பர் சிங்கர் ஷிவாங்கி.. சிறு வயதில் எப்படி இருக்கிறார் புகைப்படத்தை பாருங்க..
விஜய் டிவியில் வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1, சீசன் 2 நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.
ஷிவாங்கியின் அம்மா, அப்பா, மற்றும் அவரது தம்பியின் புகைப்படம் சமிபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஷிவாங்கியின் சிறு வயது புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..