Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தாமாமா காதலு படம் மூலம் நரேஷ் ரீஎன்ட்ரி

80 மற்றும் 90களில் இவர் நடித்த சித்ரம் பலாரே விசித்ரம், நாலுகு ஸ்தம்பால ஆடா, ரெண்டு ஜெடலா சீதா ஆகிய படங்கள் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்றே சொல்லலாம்.

இவர் தற்போது சந்தாமாமா காதலு படம் மூலம் வெற்றி நாயகனாக பாராட்டப்பட்டு வருகிறார்.

சந்தாமாமா காதலு படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனவாம்.

அனாமிகா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நரேஷ், திரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்வுடனும் நடிக்க இருக்கிறார்.