Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியான "தல" !!!

அஜித்-கௌதம் கூட்டணியில் உருவாகும் "சத்யதேவ்" கடந்த மாதம் தான் இதன் முதற் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்திற்காக நம்ம தல செம்ம ஸ்டைல்லா மாறிகிட்டு இருக்க, கௌதம் சத்தமே இல்லாம அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு ரெடியானார்.

இந்த படம் முழுவதும் சென்னையில் தான் எடுக்க போகிறார்கள், அதுவும் படம் நிறைய செட் போட்டு தான் எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம். ஏனென்றால் அஜித் போன்ற பெரிய நடிகர்களை வைத்து மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் எடுக்க முடியாது என்றதால் இப்படி ஒரு முடிவை கௌதம் எடுத்து இருக்கிறார் .

இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 14ம் தேதி தொடங்கும் எனவும் மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் வரை நடைபெரும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ள நிலையில் படம் இந்த வருடம் வெளி வருமா என்பது சந்தேகமே!!

"தல நீங்க எப்போ வந்தா என்ன, நீங்க வந்தா மட்டும் போதும்"