Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புதேவன்- விஜய் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா???

"கத்தி" படத்தை முடித்தவுடன் நம்ம தளபதி சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்போது இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வந்து உள்ள நிலையில் தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

"உதயா", "அழகிய தமிழ் மகன்" போன்ற படத்திற்கு பிறகு விஜய்-சிம்புதேவன் இணையும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க போகிறாராம்.

மேலும் இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார், இவர் ஏற்கனவே விஜய் நடித்த "யூத்" படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.