Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெகு விரைவாக நடக்கும் அரண்மனை படப்பிடிப்பு

சுந்தர். சி இயக்கும் அரண்மனை படத்தின் போஸ்டர்கள் நேற்று டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரமுகி படத்தில் ரஜினி மனோதத்துவ நிபுணராக நடித்த மாதிரி இந்த படத்தில் சுந்தர்.சி நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, சந்தனா பாரதி என சினிமா பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் அரண்மனை செட் போட்டும், பொள்ளாச்சி, காரைக்குடியில் அரண்மனையின் வெளிப்பகுதி படப்பிடிப்பையும் ஒரே வேகத்தில் முடித்து விட்டாராம் சுந்தர்.சி.

ஆனால் இந்த படத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம்.

அரண்மனை செட்டா ஒரு வேளை அருந்ததீ பார்ட் 2 வருதோ