Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹைதராபாத்தில் திரிஷ்யம் படப்பிடிப்பு

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

சில முக்கியமாக காட்சிகளை அங்கு படப்பிடிப்பு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் வெங்கடேஷ், மீனா மற்றும் நந்திதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த ரீமேக் படத்தை ஸ்ரீபிரியா இயக்க, சுரேஷ் புரொடக்ஷ்ன், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் பேனர் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.