Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீலகன்டா இயக்கும் திரில்லர் படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் நீலகன்டா இயக்கியிருக்கும் படம் மாயா. ஹர்ஷா வர்தன் ரானே நாயகனாக நடிக்க, அவன்டிகா, சுஷ்மா மற்றும் நந்தினி ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீரடி சாய் பேனரில் எம்.கே.வி. ரெட்டி மற்றும் மதுரா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் பிரிவ்யூ தியேட்டரில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ராம்மோகன் ராவ், தாமு, தம்மா ரொட் பரத்வாஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.