Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குந்தும் புரம் – நகைச்சுவை குறும்படம் விரைவில்

சுதர்மன், புவிதாஸ், பட்டாசு ஆகியோர் நடிப்பில் நகைச்சுவையாக உருவாகி வரும் குந்தும் புரம் குறும்படத்தை மொஹமட் பர்ஷானின் இயக்கியிருக்கிறார்.

விரைவில் வெளிவரயிருக்கும் இக்குறும்படத்துக்கான ஒளிப்பதிவினை தர்சன் செய்ய, பின்னணி இசையினை ரொபேட் அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

தற்போது இக்குறும்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.