Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அல்லு அர்ஜுன் படத்தில் புதுவித சண்டைகாட்சியா???

தெலுங்கு சினிமாவில் அனைவராலும் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். படத்திற்கு படம் ஹேர் ஸ்டைல், நடிப்பு என மாற்றி நடிக்கும் இவர் தன் அடுத்த படத்திற்கு யாரும் செய்ய துணியாத சண்டைக்காட்சியில் நடிக்க போகிறாராம்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த "ரேஸ்குரோம்" ஆந்திர பாக்ஸ் ஆபீஸ்ஸில் சக்கை போடு போட்டது, இதை தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார், அந்த படத்தில் தான் இந்த சண்டைகாட்சி இடம் பெற போகிறதாம்.

விரைவில் இந்த படம் ஆரம்பிக்கும் என திரிவிக்ரம் அறிவித்துள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் தன் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.