Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாவது முறையாக இணையும் கதாநாயகிகள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் இருவர் மீண்டும் இணையயுள்ளனர். சினிமாவில் ஹிட் கொடுத்த ஜோடிகள், மீண்டும் இணைந்து நடிப்பது சாதாரணம்.

அந்த வகையில் சமந்தாவும், ப்ரனிதாவும் திரிவிக்கிரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் பவன்கல்யாண் நடித்த ‘அட்டரண்டிக்கி தாரடி’ படத்திலும், ஜுனியர் என்டிஆர் நடித்து கொண்டிருக்கும் ‘ரபாஷா’ படத்திலும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.