Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வில்லியாகும் பூனம் பஜ்வா!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே காணமல் போனவர் பலர். அந்த வகையில் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை படங்களில் நடித்து, இதில் எந்த படங்களும் சரியாக போகததால் மீண்டும் சொந்த ஊருக்கே சென்றார் நடிகை பூனம் பஜ்வா.

தற்போது மீண்டும் இவருக்கு ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிக்கும் ’ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.

இதில் ஹன்ஷிகா நடிப்பதால் இவருக்கு சின்ன ரோல் என்று நினைத்து விடாதீர்கள், பூனம் படம் முழுவதும் வருவாராம் மேலும் கொஞ்சம் வில்லித்தனம் கலந்த கதாபாத்திரம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஸ்கூல் கேங் பாடல்