Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷால் !

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் வித்தியாசமான படத்தின் பெயரோடு உருவாகி இருக்கும் படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.

இப்படத்தில் ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, விஷால், டாப்ஸி என ஒரு இளம் சினிமா பட்டாளமே நடிக்கின்றனர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

கதை இல்லாமல் எப்படி ஒரு படம் என்று குழம்பி இருந்த ரசிகர்களின் குழப்பம் எல்லாம் தீரும் வகையில் படம் ஜுலை 4ம் தேதி வெளிவரவுள்ளது.

மேலும் இப்படத்தில் இருக்கும் நான்கு பாடல்களுக்கும் தமன், விஜய் ஆண்டனி, ஷரீத் மற்றும் ஆல்போன்ஸ் ஜோசப் ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

ஆழி குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி