Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜ் தருனின் அடுத்த படம்

குறும்படங்களில் நாயகனாக நடித்து பிரபலம் அடைந்த ராஜ் தருன் உய்யாலா ஜம்பாலா என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. தற்போது ராஜ் தருன், திரிநாதா ராவ் நக்கினா இயக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொர்ந்தது இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலியில் த்ரிஷ்யம்