Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாமிருக்க பயமேன் – 2 வருதா?

தமிழில் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது வழக்கமாகிவிட்டது.

விஸ்வரூபம் – 2, முனி – 2, எந்திரன் - 2 போல இப்போது யாமிருக்க பயமேன் – 2 வரயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி இயக்குனரிடம் கேட்ட போது, படம் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் இரண்டாம் பாகத்தை நான் எடுக்கவில்லை.

இப்படத்தின் கதை உருவானபோது அந்த கான்செப்டில் இருந்து எத்தனை பாகம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். இப்போது இரண்டாம் பாகத்தின் கதையும் ரெடி, தயாரிப்பாளரும் ரெடி, ஆனால் படம் இப்போ இயக்க போவதில்லை.

நான் அடுத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறேன். அப்படம் முடிந்ததும், யாமிருக்க பயமேன் இரண்டாம் பாகத்தை பற்றி யோசிக்க வேண்டும்.

தம்பியின் கஷ்டம் ஆர்யாவுக்கு அதிர்ஷ்டம்!