கோபிசாந்தின் ஒளிப்பதிவில் நெடுந்தீவு றெஜிஸின் இயக்கத்தில் விரைவில் வெளிவரயிருக்கும் குறும்படம் நிர்க்கதியோ.
சுபாஸ், துவான், சாந்தன், ஜீவினி, ஜீவேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் இக்குறும்படத்தின் பின்னணி இசையினை சுதர்சன் அவர்கள் செய்ய, எஸ்.தவநேசன் அவர்கள் தயாரிக்கிறார்.
தற்போது இக்குறும்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது.