இணுவைக்கந்தா போற்றி என்னும் தலைப்பிலான இசை ஆல்பம் சுதர்சனின் இசையில் விரைவில் வெளிவரயிருக்கிறது.
இணுவைக்கந்தன் ஆலய கும்பாபிஷேக சிறப்பு வெளியீட்டாக வெளிவரவுள்ள இவ் இசை அல்பத்தில் சன்முகப்பிரியன், கௌரீசன், T.S.ரஜித், தினேஷ் ஏகாம்பரம் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
மேலும் அமிர்தசிந்துபன், கிசாந்த், மதுஜா, மதூசிகன், அமிர்தலோஜன் ஆகியோர் பாடலை பாடியிருக்கின்றனர்.